வருத்தப்பட்டு பாரஞ்சுமந்து இயேசுவிடம் இளைப்பாறுதலுக்காக வந்த நாம் அவர் தரும் இளைப்பாறுதலை அனுபவிக்கிறோமா? அல்லது தேவனுடைய இராஜ்ஜியத்திலும் நாம் ஒரு மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் போல ஓடிக் கொண்டிருக்கிறோமா?
Subscribe our YouTube Channel: http://www.youtube.com/c/JayarajVijaykumar