அப்பொழுது அவர் பன்னிரண்டு பேரைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடுகூட இருக்கவும், பிரசங்கம்பண்ணும்படியாகத் தாம் அவர்களை அனுப்பவும், வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்தும்படி அவர்கள் அதிகாரமுடையவர்களாயிருக்கவும், அவர்களை ஏற்படுத்தினார். (மாற்கு 3:14,15)
“அவர்கள் தம்மோடுகூட இருக்கவும்” என்பதே சீஷர்களுக்கான முதன்மையான காரியமாக இவ்வசனத்தில் காட்டப்படுகிறது. இயேவுவுடனேயே சீஷர்கள் மூன்றரை ஆண்டுகாலம் வாழ்ந்தார்கள் என்று வேதத்தில் வாசிக்கிறோம். இன்றைய சூழலுக்கு இந்த வசனம் பொருந்துமா? பொருந்துமெனில் எப்படிப் பொருந்தும் என்பதே இந்த செய்தியில் பகிரப்பட்டுள்ளது.
செய்தியை கேட்க கீழ்கண்ட காணொளியைப் பாருங்கள்:
செய்தியை Mp3 ஆடியோவாக பதிவிறக்கம் செய்ய கீழ்க்கண்ட இணைப்பைத் தொடருங்கள்
http://goo.gl/mSTXqn