கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையால் எனது “வாத்தியார்” என்ற அடுத்த இலவச மின்புத்தகத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். நன் சமீபத்தில் எழுதிய “அமர்ந்திரு, காத்திரு, சும்மாயிரு, இளைப்பாறு” என்ற கட்டுரைத் தொடரின் முழுவடிவம் இது.
அக்கட்டுரைத் தொடரில் வனாந்தர வாழ்க்கையின் 7 சவாலான அனுபவங்களை எழுதியிருந்தேன். அதைத் தொடர்ந்து அதன் 7 ஆசீர்வாதங்களையும், மேலும் சில முக்கியத் தகவல்களையும் இணைத்து மின்புத்தகமாக வெளியிட கர்த்தர் உதவிசெய்திருக்கிறார்.
இப்புத்தகத்தை PDF வடிவில் இலவசமாக டவுன்லோட் செய்ய:
http://www.brovijay.com/download/vaathiyar/
அமேசான் கிண்டில் வாசகர்களுக்காக இப்புத்தகம் அமேசான் தளத்தில் கிண்டில் format-இலும் கிடைக்கிறது. அமேசான் இலவசமாகத் தர அனுமதிக்காது என்பதால் குறைந்தபட்ச விலையாக ரூ.49 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் இணைப்பு கீழே:
https://www.amazon.in/dp/B09QGT7XN4/ref=cm_sw_em_r_mt_dp_ZEF7QXDRCANF67H0SG7X
தங்கள் அனைவதின் அன்புக்கும், ஜெபங்களுக்கும், ஆதரவுக்கும் நன்றி!
விஜய்குமார் ஜெயராஜ்
www.brovijay.com